Saturday, 23 May 2015

உலக சாதனை நீலக்கல்


            மாணிக்கக் கற்கள் என்று அறியப்படும் நீலக் கற்கள் உலகில் அரிதாகவே கிடைக்கின்றன. இதில் வெல்வெட் நீலத்தில் இருக்கும் காஷ்மீர் கற்களுக்கு தனி மரியாதை உண்டு. அதனால் இவற்றின் விளையும் அதிகம். உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட நீலக்கல் என சாதனை படைத்திருக்கிறது இது 27.54 காரட் எடையுள்ள அதிரான வெட்டுகள் கொண்ட இந்த காஷ்மீர் கள் ஜெனிவா நகரில் ஏலம் விடப்பட்டது. 36 கோடியே 89 லட்சம் ரூபாய்க்கு இதை ஒரு ஆசிய நாட்டுக்காரர் வாங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment