Thursday, 21 May 2015

மின் அதிர்ச்சிக்கான முதலுதவி


               மின் தாக்குதலுக்கு ஆளான ஒருவரைக் காப்பாற்றச் செல்லும்பொழுது முதலுதவி செய்பவர் முதலில் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். வீட்டினுள் நிழ்ந்தால் பிளக்கை எடுத்துவிடுங்கள். மெயின் சுவிட்ச்சை செயல்பாடு இல்லாமல் செய்து விடுங்கள். வீட்டிற்கு வெளியே என்றல் உலோகம் சம்பந்தபடாத கம்பு, கழி போன்றவற்றைப் பயன்படுத்தி அவர் உடலை அப்புறபடுதுங்கள்.

முதலுதவி
1. அவர் சுவாசத்தையும், நாடித்துடிப்பையும் பரிசோதியுங்கள்
2. தேவையென்றால் செயற்கை முறை சுவாசம் கொடுங்கள், இதயத்தையும், சுவாசப் பையையும் இயங்க வையுங்கள்.
3. மின் தாக்குதலினால் உடலில் கொப்புளம், காயம் உண்டாயிர்றேன்றால் அந்த இடத்தைக் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி சுத்தமான துணியால் கட்டுப் போடுங்கள்.
4. உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவும்.

No comments:

Post a Comment