திலகமிடுவது ஆத்மிக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து. பரமேஸ்வரனின் நெற்றிகன்னாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தானம், திருநீர் என்பவை பொதுவாக திக்கலாமிடப் பயன்படுத்திகின்றனர்.
இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இது, மத விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டத்ல்லாம்லே ஒரு நபரில் நிச்சயமான செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன்மையமான நெற்றியின் மத்தியிலே போட்டுவைப்பது வழக்கம் எந்த மையத்தில் பார்வையைப் பதிய வைத்தே தன்வயப்படுத்தி மயன்கவைப்பது. இம்மையத்தில் குங்குமம் அணியும் பொது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்மா முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும் மாலைப் பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தபடுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
No comments:
Post a Comment