மீன்களில் லயன் பிஷ் என்று ஒருவகை மீன் இருக்கிறது. கடல்களில் காணப்படும் இந்த மீனில் மூன்று பக்கங்களிலும் வெவ்வேறு வடிவிலான துடுப்புகள் இருக்கும். முதுகுப்புறத்தில் உள்ள துடுப்பில் விஷத்தைச் சுரக்கும் சுரப்பி இருக்கும். அந்த விஷத்தை எதிரியின் மீது உமிழ்ந்து கொல்லும்.
இந்த விஷம், எதிரியின் உடம்பில் உள்ள புண்கள் மூலம் உடலின் உள்ளே சென்று வாந்தியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த உயிரியே கொன்றுவிடும்.
லயன் பிஷ் மீனின் விஷத்தைக் கொண்டு மருத்துகள் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருவதால் இந்த மீனுக்கு ஏகக் கிராக்கி.
No comments:
Post a Comment