Sunday, 9 August 2015

ரத்தத்தால் எழுதப்பட்ட நூல்


ஜப்பானில் ஒரு காலத்தில் சு-தொக்கு என்ற ஒருவர் மன்னராக இருந்தார்.

அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஓன்று. ஒரு மன்னர் பத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தொக்கு தன உடல் ரத்தத்தை கொண்டே எழுதினார்...

No comments:

Post a Comment