இந்த இரண்டு ரத்த வகை உள்ளவர்களுக்கு மட்டும்
தான் பேய் கண்ணுக்கு தெரியுமாம் உங்க ரத்த வகை என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
பேய்களும், ஆவிகளும் இருக்கிறது என்று நீங்கள்
நம்பினாலும் நம்பாவிட்டாலும் கீழே கூறபோகிற விசயங்கள் மட்டுமே உண்மை என்று வாதிடப்படுகின்றன.
இதனால் இதை படித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக தூங்கினாலும் சரி இல்லை மீண்டும்
படித்து பார்த்தாலும் சரி.
பேய்கள் தூங்குவது இல்லை தன்னுடைய சாவுக்கான
நியாம் கிடைக்கும் வரை அலைந்து கொண்டு தான் இருக்கும். பேய்கள் அழுது தங்களை
வெளிகாட்டி கொள்ளவே விரும்பும். ஆதலால் தான் அறைகளில் நறுமணங்கள், வெண்புகை போன்ற
தோற்றத்தை உருவாக்கும். பூனைகளால் ஆவிகளையும், பேய்களையும் தெளிவாக பார்க்க
முடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தை பார்த்து கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை
காண்கிறது என்று அர்த்தம். பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல தங்களை
வெளிகாட்டி கொள்ளவே முயற்சி செய்யும்.
விபத்து அல்லது கொலைகளினால் இறந்தவர்கள் தோற்றம்
மட்டும் தான் மிகவும் பயங்கரமாக இருக்கும். பூமியை விட்டு அல்லது உறவுகளை விட்டு
செல்ல விரும்பாதவர்கள் மட்டும் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக
சுற்றுவார்களாம். பேய்கள் மற்றும் ஆவிகள் மிகவும் குளிர்ச்சியானவை அதனால் தான்
அவைகளை நீங்கள் சந்திக்கும் போது மிகவும் குளுமையை உணர்வீர்கள்.
பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு உங்களுடைய
எதிர்காலம் மிக நன்றாகவே தெரியுமாம். சில நேரங்களில் அவை கனவுகள் மூலம் வெளிபடுத்த
முயற்சி செய்யும். பேய்கள் அல்லது ஆவிகள் எப்பொழுதும் வழிபாட்டு தளங்களையே அண்டி
இருக்கும். பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு உணர்சிகள் உண்டு ஆனால் உணர முடியாது.
பேய்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுக்கும் அல்லது தன்னுடைய சாவுக்கு
காரணமாவர்களுக்கும் முன்னே தோன்ற விரும்பும்.
பேய்கள் கொலை செய்ய முடியாது. அனால் ஒருவரை
தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு சக்தி உண்டு. பேய்கள் அல்லது ஆவிகள் தரையில்
கால்களை தொடமுடியும். கைகலாலோ அல்லது உடலின் வேறு பகுதிகலாலோ அல்ல. பேய்கள் அல்லது
ஆவிகள் மற்றொரு மனிதர் உடலில் நுழைந்து தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
பேய்கள் அல்லது ஆவிகளால் 12
நாட்கள் மட்டுமே வீட்டின் அருகே இருக்க முடியும். இறந்தவர்களின் உடல்களை அடக்கம்
செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசினாலும் அருகில் இருந்து கேட்கும். பேய்களை
சாதரணமாக பார்க்க கூடியவர்களின் ரத்த பிரிவு O
POSITIVE அல்லது O NEGATIVE வாக இருக்கும் மற்றவகை ரத்த பிரிவி உள்ளவர்களின் கண்களுக்கு
தெரிவது அபூர்வம்.
No comments:
Post a Comment