வடக்கு பாகிஸ்தானில் உள்ள காரகோரம் என்ற மழை பிரதேசத்தில் வாழும் குன்சா என்னும் மக்கள். அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதுடன் வெகு நாட்களுக்கு இளமையுடனும் இருக்கிறார்கள். இவர்களது ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.
இங்கு 80 வயது பெண்கள் சாதாரணமாக கற்பம் தரிக்கிறார்கள். சுகபிரசவத்தில் குழந்தையும் பெற்றுகொள்கிறார்கள்.
இதனால் பாகிஸ்தானில் இருந்து மட்டும் அல்லாமல் உலகில் பிறபகுதிகளில்
இருந்தும் குன்சா இனமக்களுக்கு திருமண அழைப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அவர்களை பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் உங்களுக்காக.
பாகிஸ்தானில் உள்ளது ப்ருஷ்லி குஞ்சுவாளி பள்ளத்தாக்கு. இது இளமை பள்ளத்தாக்கு என்று புகழப்படுகிறது. அங்கு வாழும் குன்சா இனமக்கள் அலெக்ஸாண்டரின்
வழிதோன்றலாக கருதபடுகின்றன. உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதும்
ஆரோக்கியமாய் இருப்பதும் இவர்கள் தான். இந்த குன்சா இனமக்களில் ஒருவருக்கு
கூட புற்றுநோய் வந்ததே கிடையாதாம். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் குன்சா இனமக்கள் பெரும்பாலான உணவுகளை பச்சையாகவே சாப்பிடுகின்றனர். காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், முட்டை, நிலகடலை போன்றவைதான் இவர்களது முக்கியமான உணவுகள்.
0 டிகிரிக்கு கீழே வெப்பநிலை பள்ளத்தாக்கில் நிலவினாலும் கூட குன்சா இனமக்கள் குளிர்ந்த நீரில் தான் குளிபார்களாம். இந்த பழக்கம் அவர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுகிறதாம். மேலும் இப்பகுதி மக்கள் குறைந்தது 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடகின்றனர். அத்துடன் ஒருவருடத்தில் குறைந்தது 2 அல்லது 3 மாதங்களுக்கு உணவை புறகணித்து விட்டு பலச்சாருகலேயே உணவாக எடுத்துகொள்கிறார்கள். இவை அனைத்தும் தான் இவர்களின் இளமைக்கான ரகசியம்.
No comments:
Post a Comment