CONSPIRACY THEORY
களில், பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அவற்றுள்
சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம். நிலவின் முதுகு பக்கத்தை பூமியின் எந்த
ஒரு பகுதியில் இருந்து பார்த்தாலும் காணமுடியாது.
நிலவின் முதுகு பகுதியில் தான், வேற்று கிரக வாசிகளின் ரகசிய தளங்கள், அதாவது, ஏலியன் சீக்ரெட் மூன் ஸ்பெஸ் இருப்பதாக சந்தேகம் அடைகின்றனர். மேலும் செவ்வாய் கிரகம்
வரை ஆராய்ச்சி செய்யும் நாம், ஏன் மறுபடியும் நிலவுக்கு மனிதர்களை
அனுப்பவில்லை என்று கேள்விகள் கேட்கின்றனர் CONSPIRACY THEORY
ஆராய்ச்சியாளர்கள். செவ்வாய் கிரகத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைக்க
முயற்சி செய்யும் உலகநாடுகளின் பல விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், ஏன்
நிலவில் குடியிருப்பு பகுதியோ அல்லது ஆராய்ச்சி மையங்களோ அமைக்க முயற்சி
செய்ய வில்லை என்று CONSPIRACY THEORYகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிலவானது எந்த ஒரு மூலப் பொருட்களும் இல்லாமல் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட
ஒரு மிதக்கும் விண்வெளி நிலையத்தை போல் தான் தோன்றுவதாகவும் சந்தேகம் அடைகின்றனர். நிலவில் ஏலியன் தளம்
உள்ளது, அங்கு தரை இறங்குவதும், தங்குவதும் ஆபத்தானது என்ற கருத்தோடு
நிலவுக்கு சென்ற நாசாவின் விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் ஒத்து போகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவு சார்ந்த மர்மமான CONSPIRACY THEORYகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் NAVAL INTELLIGENCE அலுவலகத்தை சேர்ந்த MILTON COOPER என்பவர் நம்ப முடியாத கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நிலவில் ஏலியன் தளங்கள் இருப்பது உண்மைதான். அமெரிக்க கடற்படையானது அந்த தளத்துக்கு லூனா
என பெயர் வைத்துள்ளது என்று MILTON COOPER கூறியுள்ளார். அது மட்டும்
இல்லாமல் அந்த லூனா பகுதியில் ஒரு பெரிய சுரங்க செயல்பாடுகள் நடைபெற்று
கொண்டு இருக்கின்றன என்ற ஆதாரம் இல்லாத தகவல் ஒன்றையும் COOPER
தெரிவித்துள்ளார்.
அந்த சுரங்க செயல்பாடுகளில் தான், வேற்றுகிரக வாசிகளின் தாய் கப்பல்கள் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதில் இருந்து வரும் சிரியவகை பறக்கும் தட்டு அல்லது மின்கலன்களை தான்,
நாம் அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது என்று கூப்பர் தெரிவித்துள்ளார். இது
போற்ற காரணங்களால் தான், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பவில்லை
என்பது CONSPIRACY THEORY கோட்பாட்டாளர்கள், மற்றும் ஏலியன்கள்
நம்பிக்கையாளர்களின் கருத்துகள் ஆகும்.
No comments:
Post a Comment