Friday, 11 February 2022

5000 க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணிகள் (SSC)

        மத்திய அரசில் 5௦௦௦ க்கும் மேற்பட்ட காலியிடங்கள் கீழ்கண்ட பணிகளுக்காக நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை : 5000 +

1. பணி  :  LOWER DIVISION CLERK (LDC) / JUNIOR SECRETARIAT ASSISTANT (JSA)

சம்பளம் : RS.19,900 - 63,200

கல்வி தகுதி : மேல்நிலை பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

2. பணி : POSTAL ASSISTANT (PA) / SORTING ASSISTANT (SA)

சம்பளம் : RS.25,500 - 81,000

கல்வி தகுதி : மேல்நிலை பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

3. பணி : DATA ENTRY OPERATOR (DEO)

சம்பளம் : RS.25,500 - 81,100

கல்வி தகுதி : மேல்நிலை பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

4. பணி : DATA ENTRY OPERATOR, GRADE "A"

சம்பளம் : RS.25,500 - 81,100

கல்வி தகுதி : கணிதத்தை பாடமாக கொண்டு மேல்நிலை பள்ளி (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யும் முறை : 
கணினி வழி தேர்வு மூலமாகவும் மற்றும் திறன் தேர்வு அடிப்படையிலும் தேர்ந்தேருக்கபடுவார்கள்.

விண்ணப்பகட்டணம் : OBC: Rs.100, 

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள்  https://www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் online ல் விண்ணபிக்க வேண்டும்.

விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் 07.03.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

No comments:

Post a Comment